Make a Phoenix World............
தொலைந்து போனஎன் இதயம் ,துயரத்தில் என் உறக்கம் நீ தொலைவில் நின்றுவிட்டால் ,
தொடுவானம் தொலைந்துவிடும் ,தொலைந்த என் இதயம் இறந்துவிடும்; நீ அருகில் வந்தால் ,அர்த்தமின்றி சுழலும் அகிலமும்,
என் இதயம் இறந்துவிடும்;
No comments:
Post a Comment