Saturday, October 1, 2011

கண்கள் கணக்குதடி,இதயம் சருகாய் உதிருதடி ;;இன்னும் நீ வரவில்லை ,
இனியும் நீ வரபோவதில்லை ,;;
மரணப்படுக்கையில் தீட்டிய கவிதையடி ;;;;கண்கள் மூடினால்கனவுக்குள் நீ வேண்டும் ;;கனவுகள் என்னை தீண்டாவிடிலும் ,,;மரணம் என்னை தழுவும் முன்பு ,
நீ என்னை தீண்ட வேண்டும் ,, .மண்டியிட்டு கேட்கிறேன் ,,,,,,,,,பிச்சையிடுவாயா ...........vinoth



1 comment: