Saturday, September 24, 2011

அவளை முதல் முதலாக பார்த்த போது என்னை மறக்கவில்லை ஆனால் என்னை சுற்றிலும் மறந்துவிட்டேன் ,இன்று பிழைத்துவிட்டேன் இவள் விரல் என் மேல் பட்டதால் ..
ஆனால் நிலவு கரைந்துவிட்டது இவளின் சுவாசம் கூட அதன் மேல் படாததால் ,...

No comments:

Post a Comment