Thursday, September 29, 2011

என்னை பத்து திங்கள் சுமந்தவளை ,, பத்து நிமிடங்கள் சுமக்க விரும்புகிறேன் ,, ஆனால் வருந்துகிறேன் என்னில் ''' கருவறை இல்லையேல் என்று அல்ல ,,, ஏன் கருவறை இல்லை என்று .......vinoth

No comments:

Post a Comment