கனவின்றி கண்கள் உறங்காது ;
துயர்யின்றி பிறப்புகள் பிறவாது;
இவையின்றி இவைகள் பிழைக்கயிலாது ;
எவையின்றி உயிர்கள் பிழைக்குமோ ;
அவை வேண்டும் மீண்டும் ஒரு,
ஜென்ம்மத்தில் வரமாக இல்லாவிடிலும் ;
சாவமாக கொடுத்தருளடா பிரம்மா ................................vinoth
No comments:
Post a Comment